Post by Admin on Jan 7, 2014 1:49:14 GMT
"அதிதி தேவோ பவ "
Meaning of Athithi devo Bhava
It means: “One should not neglect one’s duties to gods and ancestors. Treat your mother as god. Treat your father as god. Treat your teacher as god. Treat your guest as god. Whatever deeds are faultless, they are to be performed, not by others. Whatever good works have to be performed, those should be performed by you.”
Athihi devo bhava has become part of the “code of conduct” for Indian society. It is a procedure of the host-guest relationship.
Tithi in Sanskrit means a date. In ancient times, when means of communication were limited and it was not possible for guests to anticipate their date of arrival, Atithi was coined to depict a visiting person, who had no fixed date of arrival or departure. Devo means god and bhav means “Be” or “Is.”
“வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.” அறத்துப்பால்: விருந்தோம்பல்
விருந்தோம்பல் என்பது உற்றார்,உறவினர்,நண்பர்,அயலார் என
இவர்களை முன்னமே சொல்லி வரவழைத்து அமுது படைத்தது
கூடவே இவர்களால் தமக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்ற
எண்ணத்தையும் தம்மனத்தில் வித்திடுதல் உண்மையான விருந்தோம்பல் ஆகாது.
ஸ்ரீ ஷ்ரிடி சாய்பாபா தம் அருளுரையுள் "அதிதி" என்பதிற்கு
மனுஷர்கள் மட்டுமின்றி வீட்டை நாடி வரும் ஈ,எறும்பு,காக்கை
குருவி,மாடு,நாய் முதலியவைகளும் "அதிதியே " என்றும் இவைகளுக்கு
அன்னமிடுதலும் அதிதி உபாசனையேயாகும் என்று நமக்கு
எடுத்துரைத்துள்ளார்.
63 நாயன்மார்களில் சிலர் தம் வீட்டை நாடிவந்தவர்கள் எவராயீனும்
எத்தகைய சமயத்தில் வந்தபொழுதும் அவர்களை சிவனடியார்களாகவே
போற்றி அமுது படைத்து அதுவே தம் சிவதொண்டாக கருதி வாழ்ந்தவர்கள். மேலும் இத்தகைய சிவதொண்டு ஆற்றும் பொழுது எத்தகைய இடர்பாடுகள் நேர்ந்தபோதும் அத்தொண்டினை இடைவிடாது கடைபிடித்தே வந்தனர். அதன் காரணம்
"வித்தும் இடல்வேண்டும் கொல்லோ புலம்" என்னும் வள்ளுவரின் வாக்குப்படி முக்திகே வித்தாக இருக்கும் சிவபெருமானின் அருள்கிட்டி நீந்துவதிற்கு மிகவும் அரிதான பிறவி என்னும் பெரும்கடலை நீந்தினார்கள்.
சாய்ராம்